2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார். இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) இந்த விருதினை வென்றுள்ளனர். ஒரே வருடத்தில் இரு விருதுகளை பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் … Continue reading 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின்